சென்னை கிரிக்கெட் அணியை வாங்கிய சன்னி லியோன்! - Cinemapettai
Connect with us

Cinemapettai

சென்னை கிரிக்கெட் அணியை வாங்கிய சன்னி லியோன்!

News | செய்திகள்

சென்னை கிரிக்கெட் அணியை வாங்கிய சன்னி லியோன்!

sunny_leoneIPL, CCL போன்று சின்னத்திரை நடிகர்கள் விளையாடும் BCL எனப்படும் Box Cricket Leauge விரைவில் தொடங்கவுள்ளது. இதில் Chennai Swaggers என்ற சென்னையை சேர்ந்த கிரிக்கெட் அணியை பாலிவுட் கவர்ச்சி நாயகி சன்னி லியோன் கைப்பற்றியுள்ளார்.

பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ஜெய்யின் ‘வடகறி’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top