fbpx
Connect with us

Cinemapettai

நொடிப்பொழுதில் உயிர் பிழைத்த 3 வயது குழந்தை.. பதறவைக்கும் வீடியோ

Videos | வீடியோக்கள்

நொடிப்பொழுதில் உயிர் பிழைத்த 3 வயது குழந்தை.. பதறவைக்கும் வீடியோ

பச்சிளம் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வதில் பெற்றோர்கள் தற்போது தடுமாறி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் இரண்டாவது மாடியிலிருந்து பச்சிளம் குழந்தை, அதுவும் 3 வயது குழந்தை கீழே விழுந்த வீடியோ காட்சி, மனதை பதற வைக்கிறது.

அந்தக்குழந்தை நேராக கீழே நகர்ந்து கொண்டிருந்த ரிக்ஷாவின் சீட்டில் விழுந்ததால் உயிர்ப்பிழைத்தது. இதனை பார்த்து அக்கம்பக்கத்தினர் குழந்தையை காப்பாற்றி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையின் தந்தை ரிக்ஷாக்காரனுக்கு  நன்றியை தெரிவித்தார்.

நொடி பொழுதில் உயிர்ப்பித்த இந்த பச்சிளம் குழந்தைக்கு ஆயுள் ஜாஸ்திதான் என்றே கூறலாம்.   பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் மற்றும் தைரியமாக வளர்க்க வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top