Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெறும் 3 ட்விட்டில் இப்படி ஒரு சாதனையா.! விஜய்யை தவிர முடியுமா.?
Published on
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள் அதேபோல் இவரை ட்விட்டரில் 19 லட்சம் பேர் பாலோ செய்கிறார்கள், இவர் டுவிட்டரில் இருக்கிறாரே தவிர அடிக்கடி ட்வீட் செய்யமாட்டார்.
இந்த வருடத்திலேயே இதுவரை மூன்று ட்வீட் தான் செய்துள்ளார் ஆனால் இந்த மூன்று ட்வீட்டும் மெர்சல் படத்தை பற்றி தான் இந்த நிலையில் இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலத்தின் பட்டியலில் நடிகர் விஜய்யும் இந்திய அளவில் எட்டாவது இடத்தில் பிடித்துள்ளார்.
வெறும் 3 ட்வீட்டில் இப்படி ஒரு சாதனையை செய்துள்ளது விஜய் மட்டும்தான் இதனால் விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட விஷயங்களில் சர்கார் திரைப்படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
