theri-hd-stills (10)‘இளைய தளபதி’ விஜய்யின் பெருமையை உணர்த்தும் விதமாக மலையாளத்தில் ‘3 ரசிகர்கள்’ எனும் பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. அறிமுக நடிகர்கள் நடிக்கும் இப்படத்தை விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் இதுவரை வெளியான விஜய்யின் 59 படங்களின் தலைப்புகளும் இடம்பெறுமாம். மேலும் இப்படத்தில் விஜய் பற்றிய பல தகவல்களும் இடம்பெறுகிறதாம்.