Tamil Cinema News | சினிமா செய்திகள்
வசூலில் அசத்தும் ஜெயம்ரவியின் டிக் டிக் டிக்.! 3 நாள் வசூல் நிலவரம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி இவர் தன் நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கார் கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படம் டிக் டிக் டிக், இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் நிவேதாபெத்துராஜ் நடித்திருந்தார்.
டிக் டிக் டிக் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது, படமும் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த படி அமைந்துவிட்டதால் திரையரங்கில் எதிர்ப்பார்த்து படி கூட்டம் வருகிறது, இந்த நிலையில் படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது, முதல் நாள் வசூல் சுமாராக இருந்தாலும் அடுத்த இரண்டு நாள் விடுமுறை என்பதால் நல்ல வசூல் வந்துள்ளது.
தமிழ் நாட்டில் மட்டும் இதுவரை முற்று நாள் முடிவில் 13 கோடி வரை வசூல் ஆகியுள்ளது மேலும் உலகம் முழுவதும் இதுவரை 20 கோடி வரை வசூல் வந்திருக்கலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது, இந்த வார இறுதி முடிவில் தான் தெரியும் இந்த படத்தின் முழு வசூல் நிலவரம் .
