ஷங்கர் படத்தில் ஒரே ஒரு பாடலா? 2.0 அப்டேட்

2.0-movieஷங்கர் இயக்கத்தில் 2.0 படம் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடல் தான் உள்ளது என கூறப்பட்டது.

இதுக்குறித்து தயாரிப்பு தரப்பு, ஏ.ஆர்.ரகுமான் போல் ஒரு இசையமைப்பாளரை வைத்துக்கொண்டு பாடல்கள் இல்லாமல் எப்படி.கண்டிப்பாக பாடல்கள் இருக்கும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை லண்டனில் நடத்தவிருக்கின்றோம்’ என கூறப்பட்டுள்ளது.

Comments

comments

More Cinema News: