surya 24_box office in us

சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் பலரின் கடின உழைப்போடு வெளியான படம் 24. சூர்யாவுடன், சமந்தா, நித்யா மேனன் நடித்திருந்த இப்படத்திற்கு அட்டகாசமான இசையை கொடுத்திருந்தார் ஏ.ஆர். ரகுமான்.North America மற்றும் Canadaவில் இப்படம் $ 1.5 மில்லியன் வசூலித்திருப்பதாக சினி கேலக்ஸி நிறுவனம் கூறியுள்ளது.சூர்யா நடித்த படங்களில் இப்படம் தான் அதிக வசூலித்த படமாம்.

அதிகம் படித்தவை:  சூர்யா-விக்னேஷ் சிவன் படத்தின் இணைந்த விஐபி நடிகை !