Connect with us
boomerang-movie

சூர்யாவை ஏமாற்றிய ரசிகர்கள் – சாதனை படைக்க தவறிய 24 டீசெர்

News | செய்திகள்

சூர்யாவை ஏமாற்றிய ரசிகர்கள் – சாதனை படைக்க தவறிய 24 டீசெர்

24-surya-stillதமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் சூர்யா. இவர் படங்களுக்கான எதிர்ப்பார்ப்பு தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அதிகம்.

அந்த வகையில் நேற்று சூர்யாவின் 24 டீசர் வெளிவந்தது. இந்த டீசர் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது போலவே மிரட்டலாக அமைந்தது.ரசிகர்கள் இணையத்தில் தங்கள் கெத்தை காட்டும் இடமே இந்த டீசர், ட்ரைலர் ஹிட்ஸ், லைக்ஸ் சாதனைகளில் தான்.

இதில் எப்போதும் விஜய், அஜித் ரசிகர்களே கில்லாடி.ஆனால், சூர்யா ரசிகர்கள் இதை முறியடிப்பார்கள் என எதிர்ப்பார்த்த நிலையில் 24 டீசர் வெளிவந்து தற்போது வரை 8 லட்சத்திற்கும் அதிகமான ஹிட்ஸ் மற்றும் 51 ஆயிரம் லைக்ஸுகளை பெற்றுள்ளது. இதன் மூலம் தெறி, வேதாளம் சாதனையை முறியடிக்க 24 தவறியது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top