தமில் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேல், ஒரு கால கட்டத்தில் காமெடியனாக நடிக்காமல் ஹீரோவாக நடித்து வந்தார்,ஹீரோவாக நடித்து சில படங்கள் ஹிட் கொடுத்தார்.

vadivelu

ஆனால் அவர் அரசியலில் களம் இறங்கியதால் ஒரு காலகட்டத்தில் தனது சினிமா சாம்ராஜ்யம் சரிந்தது பின்பு எந்த படவாய்ப்பும் அமையவில்லை.
ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சைஅரசன் 24 ம் புலிகேசி படத்தில் நடிக்க கமிட் ஆனார் ஆனால் படபிடிப்பு துவங்கிய சில காலங்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார்கள்.

vadivelu

அதன் பின்பு எத்தனை முறை கூப்பிட்டும் அவர் நடிக்க வர மறுத்துவிட்டார் அதனால் அவரால் ஏற்ப்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்கு இயக்குனர் ஷங்கர் முதலில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் பின்பு நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்துள்ளார் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியும் வடிவேல் எந்த பதிலும் அனுப்பவில்லை அதனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்கள் படக்குழு.

vadivel

மேலும் படக்குழு கூறியதாவது எண்களின் நோக்கம் அவர் மீது புகார் அளிப்பது அல்ல. விரைவில் காமெடி நடிகர் வடிவேலு படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்று விரும்புகிறோம் என படக்குழு தெரிவித்துள்ளது.