fbpx
Connect with us

பில்லா பாணியில் உருவாகும் 24 பார்ட் 2!

பில்லா பாணியில் உருவாகும் 24 பார்ட் 2!

ajith suryaவிக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதைதொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் கட்டாயம் வரும் என இப்படத்தின் எடிட்டர் ஏற்கனவே கூறினார். இந்நிலையில் பில்லா 2 பாணியில் இந்த படமும் ப்ரீக்குவலாக உருவாகும் என இயக்குனர் விக்ரம் குமார் தற்போது கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top