fbpx
Connect with us

Cinemapettai

24 படத்தால் தெறி படைக்க இருக்கும் சாதனைக்கு செக்?

News | செய்திகள்

24 படத்தால் தெறி படைக்க இருக்கும் சாதனைக்கு செக்?

24movie-theriதெறி படம் ஓவர்சீஸில் வசூலை வாரி குவித்து வருகின்றது. இந்நிலையில் இப்படம் மலேசியாவில் வசூலில் 10வது இடத்திற்கு வந்துள்ளது.இந்தியா மதிப்பில் ரூ 9 கோடி வரை வசூல் செய்துள்ளது.

மலேசியாவில் கத்தி படம் தான் விஜய்யின் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம்.இந்த வாரம் 24 படம் வருவதால், இந்த சாதனையை தெறியால் முறியடிக்க வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top