24 படத்தின் ட்ரைலர் எப்போது ரிலீஸ் ?

24-surya விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள 24 படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் டிராக் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் இந்த வார இறுதியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

comments

More Cinema News: