fbpx
Connect with us

Cinemapettai

இத்தனை தியேட்டர்களில் வெளியாகிறதா சூர்யாவின் 24 படம் ?

News | செய்திகள்

இத்தனை தியேட்டர்களில் வெளியாகிறதா சூர்யாவின் 24 படம் ?

24-suryaசூர்யாவின் 24 படத்துக்கான புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுகிறது.

மே 6ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம் இதுவரை 2150க்கும் அதிகமான தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம். அதோடு வெளிநாடுகளில் மட்டுமே 300க்கும் அதிகமான திரையரங்குகள் ‘24’ படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஞானவேல் ராஜா கூறியுள்ளார். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top