fbpx
Connect with us

Cinemapettai

இன்று முதல் திரையரங்குகளில் 24

News | செய்திகள்

இன்று முதல் திரையரங்குகளில் 24

24-suryaவிக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள 24 படத்தின் டீசர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இதைதொடர்ந்து இந்த டீசர் இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த டீசரை இணையத்தில் 3.5 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top