fbpx
Connect with us

Cinemapettai

24 படத்தின் டீசர் எப்போது மற்றும் ரன்னிங் டைம்? லேட்டஸ்ட் அப்டேட்

News | செய்திகள்

24 படத்தின் டீசர் எப்போது மற்றும் ரன்னிங் டைம்? லேட்டஸ்ட் அப்டேட்

Surya24-Release on Feb 24சூர்யா நடிப்பில் 24 படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. தற்போது இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முமரமாக நடந்து வருகின்றது.

இப்படத்தில் சூர்யா 3 விதமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதற்காக மிகவும் கஷ்டப்பட்டு உடலை வறுத்தி நடித்ததாக கூறப்படுகின்றது.24 படத்தின் டீசர் இன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கிராபிக்ஸ் பணிகள் மீதமிருப்பதாம் டீசர் தள்ளிப்போகின்றதாம். மேலும், இந்த டீசர் ரன்னிங் டைம் 1 நிமிடம் 20 நொடிகள் என தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top