fbpx
Connect with us

ஐன்ஸ்டீன் பிறந்த நேரத்தில் வெளியான 24 பட பாடல்!

ஐன்ஸ்டீன் பிறந்த நேரத்தில் வெளியான 24 பட பாடல்!

24moie-songவிக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் பிரம்மாண்ட படம் 24. இப்படம் டைம் டிராவல் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.

எனவே டைம் டிராவலின் தந்தை என போற்றப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த 14 மார்ச் காலை 11.30 மணியளவில் இப்படத்தின் ‘காலம் என காதலி’ எனும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் வைரமுத்து வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top