24-movieசூர்யாவின் 24 படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. விக்ரம் குமார் Sci-Fi மையமாக கொண்டு இயக்கிய இப்படம் சூர்யாவை வேறொரு கோணத்தில் காட்டியிருக்கிறது.இந்நிலையில் இப்படம் முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ. 60,00,000 வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் உறுதியான வசூல் விவரம் இன்னும் சரியாக வெளியாகவில்லை. சென்னையில் மட்டும் 100 திரையரங்குகளுக்கு மேல் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களால் மேலும் நிறைய திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.