சூர்யா நடிப்பில் வெளிவந்து விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற படம் 24. இப்படம் கேரளா, ஆந்திரா, அமெரிக்கா என அனைத்து பகுதிகளிலும் செம்ம ஹிட் அடித்தது.ஆனால், தமிழகத்தில் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என கூறப்படுகின்றது.

அதிகம் படித்தவை:  சூர்யா நடிக்கும் " தானா சேர்ந்த கூட்டம்" ஹிந்தி படத்தின் ரீமேக்கா?

இதை நிரூபிக்கும் பொருட்டு சென்னையின் பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர் இந்த வருட ஹிட் படங்கள் வரிசையை வெளியிட்டுள்ளார்.இதில் 24 படம் இடம்பெறவில்லை மேலும், விமர்சனம் நன்றாக வந்தது, வசூல் மிக குறைவு என அவர் கூறியுள்ளார், இது சூர்யா ரசிகர்களிடம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது