fbpx
Connect with us

USAவில் பிரீமியர் + முதல் நாள் வசூல் தெரியுமா? இதோ பிரம்மாண்ட வசூல் விவரம்

News | செய்திகள்

USAவில் பிரீமியர் + முதல் நாள் வசூல் தெரியுமா? இதோ பிரம்மாண்ட வசூல் விவரம்

24-movie-suryaஇப்போது பல ரசிகர்கள் ஆத்ரேயா என்று நான் சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். ஏனெனில் 24 படத்தில் வந்த அந்த ஒரு கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு சேர்த்து இப்படம் USAவில் பிரீமியர் காட்சிகளில் $165,000, முதல் நாள் ( வெள்ளிக்கிழமை ) $255,000 மொத்தமாக $420,000 வசூலித்துள்ளது.முதல் நாளே அதிக வசூல் சாதனை படைத்துள்ளதால் படக்குழுவினர் முகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top