சூர்யா நடித்த 24 படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை தந்தது. இப்படம் தமிழகத்தை விட மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் நல்ல வசூல் வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இப்படம் கேரளாவில் மட்டும் ரூ 10 கோடி வசூல் செய்துள்ளதாம், இதன் மூலம் கேரளா தமிழ் படங்களின் டாப்-5 பாக்ஸ் ஆபிஸில் 24 இடம்பிடித்துள்ளது.

முதல் இடத்தில் விக்ரமின் ஐ இருக்க, தெறி, எந்திரன் அடுத்தடுத்த இடத்தில் இருக்க 24 படம் 4வது இடத்திற்கு வசூலில் அங்கு வந்துள்ளது.