சூர்யா நடிப்பில் சமீபத்தில் வந்த படம் 24. இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதுமையான கதைக்களத்துடன் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது.

அதிகம் படித்தவை:  விஜய் படத்தை முதல் காட்சி பார்த்த அஜித்! அதுவும் யாருடன் தெரியுமா?

இப்படம் வெளிமாநிலங்களில் வசூல் சாதனை படைக்க கேரளாவில் தற்போது வரை ரூ 9.1 கோடி வசூல் செய்துள்ளதாம்.

ஆனால், தெறி ரூ 15 கோடி வசூல் செய்ய இந்த சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம் தான். எப்படி பார்த்தாலும் 24 கேரளாவில் மிகப்பெரும் லாபம் தானாம்.