fbpx
Connect with us

ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களுக்கு 24 படம் தரும் விருந்து !

News | செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களுக்கு 24 படம் தரும் விருந்து !

24movie-songவிக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள 24 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 11-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. மேலும் அதேநாளில் இப்படத்தின் டிரைலரும் வெளிவரும் என கூறப்படுகிறது.

அதேபோல் இப்படம் தேர்தலுக்கு முன்பாகவே அதாவது மே 6-ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா ஜோடியாக சமந்தா, நித்யா மேனன் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top