Surya-samantha-24-movie-photos24 படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இப்படம், அமெரிக்காவில் 3 நாட்களில் 1 மில்லியனர் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதுமட்டுமின்றி தமிழகத்தில் ரூ 17 கோடி, ஆந்திரா+தெலுங்கானாவில் ரூ 17 கோடி, கேரளாவில் ரூ 5.5 கோடி, கர்நாடகாவில் ரூ 5 கோடி என வசூல் செய்துள்ளது.வெளிநாடுகளில் அமெரிக்காவில் மட்டும் ரூ 7 கோடி வசூல் செய்ய மற்ற நாடுகளில் ரூ 10+ கோடி வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.

இதன் மூலம் முதல் 3 நாட்களில் 24 படம் ரூ 60+ வசூல் செய்திருப்பதாக தெரிகின்றது, இவை தான் சூர்யாவின் திரைப்பயணத்தில் பிரமாண்ட ஓப்பனிங் என்பது குறிப்பிடத்தக்கது.