fbpx
Connect with us

Cinemapettai

24 படத்தின் இரண்டு நாட்களில் பிரம்மாண்ட வசூல் வெளியானது !

News | செய்திகள்

24 படத்தின் இரண்டு நாட்களில் பிரம்மாண்ட வசூல் வெளியானது !

Suriya-24-Movieவிக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல் இரண்டு நாட்களில் இப்படம் சென்னையில் மட்டும் ரூ. 1.1 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top