சூர்யாவின் 24 படம் பிரம்மாண்ட வசூல் செய்து வருகிறது. தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது இப்படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்ப்போம்.

மே 6ம் தேதி வெளியான 24 படம் 10 நாளில் ரூ. 3,84 கோடி வசூலித்துள்ளது. கடந்த வாரம் வெளியான கோ2 படம் இதுவரை ரூ. 26 லட்சமும், பென்சில் ரூ. 26 லட்சமும், மனிதன் 3 வார முடிவில் ரூ. 2.32 கோடியும் வசூலித்திருக்கிறது.

அதோடு விஜய்யின் தெறி ரூ. 9,92 கோடி தெறி வசூல் செய்து வருகிறது.