Tamil Cinema News | சினிமா செய்திகள்
24 மணி நேரத்தில் சர்கார் Simtaangaran படைத்த சாதனை.!
Published on
முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் சர்கார் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

vijay sarkar
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் சர்கார் படத்தின் சிங்கிள் ட்ராக்கை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவர்களது யூட்யூப் தளத்தில் வெளியிட்டு இருந்தார்கள். வெளியிட்ட சில மணி நேரத்திலேயே லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்து சென்றது.
மேலும் இந்த சிங்கிள் ட்ராக் வெளியாகி ஓரிரு நாட்களில் 6 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது, அதுமட்டுமல்லாமல் 5 லட்சம் இலைகளையும் இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
