fbpx
Connect with us

Cinemapettai

2019ல் டாப் 8 ஹாலிவுட் படங்கள்! முதல் இடம் இந்த படம் தான்! மயக்க வைக்கும் வசூல் நிலவரம்

India | இந்தியா

2019ல் டாப் 8 ஹாலிவுட் படங்கள்! முதல் இடம் இந்த படம் தான்! மயக்க வைக்கும் வசூல் நிலவரம்

2019ம் ஆண்டு முடிய போகிறது. இன்னும் 5 நாளில் 2020ம் ஆண்டு பிறக்க போகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களின் வரிசைகள் வெளியாகி வருகின்றன. கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என எல்லா தரப்பு சினிமாக்களின் வரிசையும் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் ஹாலிவுட்டில் வசூலில் சிறந்த இடத்தை பிடித்த 8 திரைப்படங்கள் விவரங்கள் வெளியாகி உள்ளது.

அதில் முதல் இடத்திதல் அவஜ்செர்ஸ் எண்ட் கேம் (Avengers Endgame – $2.79 Billion ) முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த படம் நம்மூர் மதிப்பில் 19ஆயிரத்து 879 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் ஆகி உள்ளது. இரண்டாவது இடத்தை தி லைன் கிங் (The Lion King – $1.65 B) பிடித்திருக்கிறது.

3வது இடத்தை ஸ்பைடர் மோன் பேர் புரம் ஹோம் (spider Man Far From Home – $1.13 B), 4வது இடத்தை கேப்டன் மார்வெல் (Captain Marvel – $1.12 B) பிடித்துள்ளது. 5வது இடத்தை ப்ரோஜான் 2 படமும், 6வது இடத்தை டாய் ஸ்டா 4 படமும், 7வது இடத்தை ஜோக்கர் படமும், 8வது இடத்தை அலாதீன் படமும் பிடித்துள்ளது.

இதில் எல்லா படங்களுமே நம்மூர் மதிப்பில் சுமார் 7 ஆயிரம் கோடியில் இருந்து 10 ஆயிரம் கோடி வரை வசூலை குவித்த படங்கள் ஆகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top