Sports | விளையாட்டு
2019 ம் ஆண்டு IPL குறித்து முக்கிய அதிரடி அறிவிப்பு.!
கடந்த 2008 ம் ஆண்டில் இந்தியாவில் IPL தொடர் தொடங்கியது தொடங்கியதிலிருந்து இதுவரை 11 சீசன் வெற்றிகரமாக நடந்துள்ளது இந்த 11 சீசனில் சென்னை மற்றும் மும்பை அணிகள் இதுவரை 3 முறையும் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் தலா இரண்டு முறையும் ராஜஸ்தான் அணி ஒரு முறையும் வென்றுள்ளது.
IPL அறிவிப்பு வந்தாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான், ipl நடத்தப்பட்டும் காலம் ரசிகர்களுக்கு ஒரே குஷி தான், ipl ஏலம் நடந்தபட்டாலே ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு எகிறிவிடும் போதுவாக ipl ஏலம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தான் பெங்களூரில் நடக்கும். ஆனால் இந்த முறை டிசம்பர் மாதம் 18 ஆம் தேதியே ஐபிஎல் ஏலம் நடத்தப்பட இருப்பதாக அறிவித்துள்ளார்.
வருகின்ற மே மாதம் 30-ஆம் தேதி உலக கோப்பை போட்டி நடக்க இருப்பதால் இந்த ஐபிஎல் போட்டி மார்ச் தொடங்க இருக்கிறது அதனால் உலக கோப்பை போட்டிக்கு முன்னாடியே ஐபிஎல் போட்டியை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதால் விரைவில் தொடங்க உள்ளது அதனால் முன்னாடியே நடக்கிறது.
வருகின்ற டிசம்பர் 18ம் தேதி ஏலம் நடக்க உள்ளதால் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை தக்க வைக்கவும் கட்டிவிடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுவிட்டது பொதுவாக ஐபிஎல் போட்டி ஏலம் பெங்களூரில் தான் நடக்கும் ஆனால் இந்த முறை ஜெய்பூரில் நடக்க இருக்கிறது, அதேபோல அனைத்து அணைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது, 70 வீரர்களுக்கான ஏலம் மட்டுமே நடைபெற இருப்பதால் ஒரே ஒரு நாள் மட்டுமே ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
