Tamil Cinema News | சினிமா செய்திகள்
2019 ஆம் ஆண்டின் கவர்ச்சிக் கன்னி யார் தெரியுமா? அடப்பாவிகளா.. பத்தாவது இடம் கொடுக்க வேண்டிய பிகரா அது?
ஆண்டின் இறுதி வந்துவிட்டாலே இந்த வருட கனவுக்கன்னி யார்? இந்த வருடத்தின் அதிக வசூல் மன்னன் யாரென பார்ப்பதில் நாம் ஆர்வம் காட்டி வருகிறோம்.
அந்த வகையில் 2019 ஆம் ஆண்டிற்கான கனவுக்கன்னி யார் என்ற போட்டி கடந்த பத்து வருடங்களாக ஆசியாவின் டாப் மோஸ்ட் கவர்ச்சி பெண் ஆன்லைன் வாக்கெடுப்பின் மூலம் கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான பதிவுகள் லண்டனில் வெளியிடப்பட்டது.
இந்த வருடம் முதலிடத்தை பிடித்தவர் ஆலியா பட். பிரபல பாலிவுட் நாயகியான இவர் இந்த வருடத்தில் கவர்ச்சி கன்னியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

alia-bhutt
இரண்டாவது இடத்தில் தீபிகா படுகோனே இருக்கிறார்.

deepika-padukone
கொஞ்சமும் எதிர்பாராத வகையில் பிரியங்கா சோப்ரா பத்தாவது இடத்தை பிடித்துள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

priyanka-chopra
காரணம் ஹாலிவுட் சினிமாவிற்கு சென்றதிலிருந்து ஆடையணிவதை குறைத்துக் கொண்டார்.
டாப் 50 பேர் கொண்ட பட்டியலில் தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரையில் அனுஷ்கா 22 வது இடத்தை பிடித்துள்ளார்.

anuska-shetty
லேடி சூப்பர்ஸ்டார் எனப்படும் நயன்தாரா லிஸ்டில் இல்லாதது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
