நடிகர் விஜய் சேதுபதி வருடத்திற்கு 5 முதல் 7 படங்கள் வரை ரிலீஸ் செய்கிறார். வளர்ந்து வரும் நடிகர் தான் இந்த எண்ணிக்கை என்றாலும்.

vijay sethupathy

விஜய் சேதுபதி சமீபத்தில் கொடுத்த பேட்டியில் அடிகடி படம் திரையிடுவதால் அடிகடி ஏன் முகத்தை பார்த்தால் போர் அடித்துவிடும் என்றார் அதனால் கொஞ்சம் இடைவெளி விட்டு ரசிகர்களை ஏங்க வைத்து படத்தை ரிலீஸ் செய்யலாம்னு இருக்கேன் என ஒரு பேட்டியில் கூறினார்.

jinga

இந்த நிலையில் 2018 -ல் முதலில் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்கிறார்கள். இதனை தொடர்ந்து அடுத்த படம் என்ன என்பதை பார்க்கலாம்.

actor

அதேபோல் “96” என்ற படம் பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.”சூப்பர் டீலக்ஸ்”, “சீதக்காதி”, “இடம் பொருள் ஏவல்”, “சயீரா நரசிம்ம ரெட்டி”,” ஜூங்கா” ஆகிய படங்கள் அடுத்து அடுத்து ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கபடுகிறது ஆனால் 2018-ம் ஆண்டில் மொத்தம் 7 படங்களும் ரிலீஸ் செய்வார்கள்.