fbpx
Connect with us

Cinemapettai

சென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.!

News | செய்திகள்

சென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.!

சென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.!

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 100 படங்களுக்கு மேல் ரிலீசாகிறது இதில் அனைத்து படமும் வெற்றி பெற்றதா என்று கேட்டால் இல்லை என்று தான் கூறவேண்டும் வெற்றி படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம் ஏனென்றால் ஒரு சில படங்கள் வெற்றி பெறுகின்றன.

actor

அந்த வகையில் சென்னையில் உள்ள மிக முக்கியமாக திரையரங்கில் ஒன்று வெற்றி திரையரங்கம் இந்த திரையரங்கில் சமீபத்தில் 2.0 படத்திற்காக செய்த விஷயங்கள் அனைத்தும் நாம் அறிந்ததே இந்த நிலையில் இந்த வருடம் நீர் பார்த்த படங்களின் லிஸ்ட் தற்போது வெளியிட்டுள்ளார்கள்.

இந்த லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பது ரஜினியின் 2.0 அடுத்ததாக விஜய்யின்-சர்க்கார், ரஜினியின்- காலா, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு என நான்கு முன்னணி நடிகர்கள் நடித்த- செக்கச் சிவந்த வானம், விஷாலின் இரும்புத்திரை, விஜய் சேதுபதியின் 96, நயன்தாராவின்- கோலமாவு கோகிலா, தனுஷின்-வடசென்னை, அதர்வா முரளி, நயன்தாரா நடித்த- இமைக்கா நொடிகள், சூர்யாவின்-தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top