Videos | வீடியோக்கள்
2018-ல் அதிக ரசிகர்களை கவர்ந்த டாப்- 10 வீடியோ பாடல்கள் லிஸ்ட்.!
தமிழ் சினிமாவில் எப்பொழுதும் பாடல்களுக்கு என தனி சிறப்பு உண்டு அந்த காலத்தில் பாடல்களுக்கு இடையில் சில காட்சிகளை வைத்து படமாக வெளியிட்டார்கள் தற்பொழுது பாடல்களே இல்லாமல் படங்கள் வெளியாகின்றன ஆனாலும் தமிழ் பாடல்களுக்கு இருக்கும் மவுசு இன்னும் குறையவில்லை இது அனைவரும் அறிந்ததே.
ஒரு வருடத்தில் தமிழில் வரும் மொத்த படங்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் வருடத்திற்கு ஆயிரம் பாடல்களுக்கு மேல் வெளியாகின்றன அனைத்து பாடல்களும் நம் மனதில் வருகின்றனவா என்று கேட்டாள் இல்லை என்றுதான் கூறவேண்டும் ஆனால் ஒரு சில பாடல்கள் நம் மனதில் நிற்கும், அப்படி இந்த வருடத்தில் வெளிவந்த பாடல்கள் அதிக பார்வையாளர்களை கவர்ந்த டாப்- 10 பாடல்கள் என்ன என்பதை இங்கே காண்போம்.
1. குலேபா – குலேபகாவலி – 8.01 கோடி
2. வாயாடி பெத்த புள்ள – கனா – 7.4 கோடி
3. சொடக்கு மேல 7.4 தானா சேர்ந்த கூட்டம் – 6.33 கோடி
4. சின்ன மச்சான் – சார்லி சாப்ளின் 2 – 6.01 கோடி
5. நீயும் நானும் – இமைக்கா நொடிகள் – 4.01 கோடி
6. சிம்டாங்காரன் – சர்கார் – 3.62 கோடி
7. ரௌடி பேபி – மாரி 2 – 3.57 கோடி
8. ஒரு குச்சி ஒரு குல்பி. – கலகலப்பு 2 – 2.91 கோடி
9. மழை குருவி – செக்கச் சிவந்த வானம் – 2.57 கோடி
10. குறும்பா – டிக் டிக் டிக் – 2.56 கோடி
