Connect with us

Cinemapettai

பொங்கலில் ஒளிப்பரப்பான படத்தில் TRP ல் முதலிடம் பிடித்தது விஜய்யா? ரஜினியா? அதிகாரபூர்வ தகவல்.

Cinema News | சினிமா செய்திகள்

பொங்கலில் ஒளிப்பரப்பான படத்தில் TRP ல் முதலிடம் பிடித்தது விஜய்யா? ரஜினியா? அதிகாரபூர்வ தகவல்.

சினிமா உலகில் இப்பொழுது வரும் படங்கள் இரண்டு மூன்று வாரம் ஓடினாலே படம் ஹிட் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது ஆம் இப்பொழுது வரும் படங்கள் அனைத்தும் 100 நாள் ஓடுவதற்கு வழி இல்லாமல் போய்விட்டது, தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பி விடுகிறார்கள் தனது TRP ஏற்றுவதற்காக.

இந்த வருடத்தில் பொங்கல் அன்று அதிக புதிய திரைப்படங்கள் பிரபல தொலைகாட்ச்சிகளில் ஒளிபரப்பப்பட்டன,ரசிகர்களும் எந்த படத்தை பார்ப்பது என குழம்பி பொய் கிடந்தார்கள்.

sun tv

புதிய படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதால் அவர்களது TRP மாற்றம் அடையும் அதனால் தான் புதிய படங்களை ஒளிபரப்புவார்கள் இந்த வருடம் ஒளிபரப்ப பட்ட புதிய படத்தின் மூலம் TRP யில் முதல் இடம் பிடித்த தொலைகாட்சியை பார்க்கலாம்.

Kabali

Kabali

சன் டிவியில் ரஜினி நடித்து மேஹா ஹிட் ஆனா கபாலி படம் ஒளிபரப்பப்பட்டது,   ஜி தமிழ் தொலைகாட்சியில் விஜய் நடித்த மெர்சல்  ஒளிபரப்பப்பட்டது.மெர்சல் படம் கடந்த வருடத்தில் மாபெரும் ஹிட் படம் என்பது அனைவரும் அறிந்ததே.

Mersal-Vijay

இதில் டிஆர்பியில் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட  ரஜினியின் கபாலி படம் தான் முதல் இடத்தில் இருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு வாரத்திற்கான TRP என்றாலும், மெர்சல், கபாலி ஒளிப்பரப்பிய சமயத்தில் மெர்சலை விட கபாலி படத்திற்கு TRP அதிகம் என கூறப்படுகின்றது.

trp

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top