News | செய்திகள்
2018 வெற்றி பெற்ற சிறந்த படங்கள்…மக்களால் அங்கீகரிக்கப்பட்டு 50 முதல் 100 நாட்கள் ஓடிய படங்கள்!
மக்களால் அங்கீகரிக்கப்பட்டு 50 முதல் 100 நாட்கள் ஓடிய 2018 படங்கள்!
பல முன்னணி நடிகர்களை வைத்து தென்னிந்திய சினிமா வெற்றிப்படங்களை குவித்து வருகின்றது. அதிலும் இப்போது வாரத்திற்கு நான்கு முதல் ஐந்து படங்கள் வெளிவருவது வாடிக்கையாகிப் போய்விட்டது. இந்த சூழ்நிலையில் தரமான படங்கள் மக்களால் ஆதரிக்கப்பட்டு குறைந்தது 50 நாட்களாவது ஓடிவிடும்.
மிக முக்கியமாக ஒரு சில குறைந்த பட்ஜெட் படங்கள் ஒரு வாரம் ஓடினாலே அது வெற்றிப்படமாக கருதப்படுகிறது. மக்கள் அங்கீகாரம் கொடுக்கும் படங்களில் திரில்லர் மூவி, சஸ்பென்ஸ் மூவி, மற்றும் உண்மையான கதை சார்ந்த படங்கள் வெற்றியடைகின்றன. இந்த வருடம் வெற்றி வாகை சூடிய படங்களின் வரிசை பட்டியல் இதோ உங்களுக்காக ,
#PariyerumPerumal

pariyarum-perumal
#KadaiKuttySingam

kadai-kutty-singam
#96themovie

96-movie
#Kaala

kaala-movie
#Ratsasan

ratchassan
#VadaChennai

vadachennai
#Sarkar

sarkar-movie
#2Point0

2-review
