Technology | தொழில்நுட்பம்
2018 கலக்கிய பிரீமியம் ஸ்மார்ட்போன்கள்..!
Published on
2018 அல்ட்ரா பிரீமியம் ஸ்மார்ட்போன்கள்..!
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் IOS ஃபோன்களில் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களை திருப்தி அடையச் செய்வது மட்டுமல்லாமல் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. 2018 அல்ட்ரா பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் வெளிவந்து அனைத்து மொபைல் பிரியர்களுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தது.
ஸ்மார்ட்போன் பிரம்மாண்ட வடிவமைப்பு மற்றும் அதிகமாக விலை போனதாக கூறப்படும் போன்களை வரிசைப்படுத்தி உள்ளோம்,
₹ 1,07,000 – IPhone XS MAX
₹ 87,499 – Google Pixel 3 XL
₹ 63,499 – HUAWEI Mate 20 Pro
₹ 60,499 – Samsung GALAXY Note 9
₹ 41,999 – OnePlus 6T
₹ 29,999 – Samsung Galaxy S7 Edge
