இந்தியாவில் கருத்து கணிப்பை நடத்தி ஒவ்வொரு வருடமும் top-10 திரை பிரபலங்களை வெளியிடுவார்கள்.

tamil actors
tamil actors

அந்த வகையில் 2017-ம் ஆண்டில் டாப் 10 இந்தியாவில் உள்ள திரைபிரபலங்களை வெளியிட்டுள்ளார்கள் இதில் தமிழில் இருந்து இரண்டு நடிகைகள் மட்டுமே இடம் பிடித்துள்ளார்கள்.

actor

அவர்கள் இருவருமே பாகுபலி படத்தின் மூலம் பிரபலமானவர்கள்   பிரபலமானது மட்டுமில்லாமல், இந்த வருடத்திற்க்கான டாப் 10 பட்டியலிலும் முதல் முறையாக கால்பதித்துள்ளனர் நடிகை தமன்னாவும், அனுஷ்காவும்.இதில் நடிகை தமன்னா நான்காவது இடத்திலும், நடிகை அனுஷ்கா எட்டாவது இடத்திலும் உள்ளனர்.

actor

1.ஷாருக்கான், 2.அமீர் கான், 3.சல்மான் கான், 4.தமன்னா ஃபாட்டியா, 5.இர்ஃபான் கான், 6.ப்ரபாஸ் ,7.அனுஷ்கா சர்மா, 8.அனுஷ்கா ஷெட்டி
9.ஹ்ரிதிக் ரோஷன், 10.காத்ரீனா கைஃப்