நடிகர் அஜித் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.இவரின் ரசிகர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள்.

அஜித் படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே கோலாகலமாக இருக்கும் ஒரு வாரம் அஜித் ரசிகர்கள் அமர்கலபடுத்திவிடுவார்கள்.

மேலும் அஜித் சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி வைத்துள்ளார் இந்த படத்தின் தலைப்பு விசுவாசம் என படக்குழு அறிவித்துவிட்டார்கள்.

இந்த வருடத்தில் தலயின் சிறப்புகள்.