தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் சுமார் 200-க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. 2017 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் வரை கிட்டத்தட்ட 180 படங்கள் வெளி வந்திருக்கலாம்.

actor

இதில் மாஸ் ஹீரோ படம் பிரபல இயக்குனர் படம் அதிக பட்ஜெட் படம்  என பாரபச்சம் இல்லாமல் பல படங்கள் தோல்வியை பெற்றுள்ளன.

180 படம் திரைக்கு வந்துள்ளது ஆனால் ஒரு சொகச்செய்தி என்னவென்றால் 150 தமிழ் படங்கள்  தோல்வி அடைந்துள்ளன.இதில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நடிகர்கள் இயக்குனர்களின்     திரைப்படங்கள் 36 மட்டும் லிஸ்ட் வெளியிட்டுள்ளோம்.

actors

கோடிட்ட இடங்களை நிரப்புக,போகன்,எனக்கு வாய்த்த அடிமைகள்,ரம்,முத்துராமலிங்கம்,முப்பரிமானம்,யாக்கை,மொட்ட சிவா கெட்ட சிவா,தாயம்,என்கிட்ட மோதாதே,பாம்பு சட்டை,டோரா,காற்று வெளியிடை,சிவலிங்கா,எங்க அம்மா ராணி,சரவணன் இருக்க பயமேன்
எய்தவன்,பிருந்தாவனம்,போங்கு,சத்ரியன்,உரு,AAA,வனமகன்,ஜெமினி கணேஷனும் ஸ்ருளிராஜனும்,பண்டிகை,ரூபாய்,திரி,கூட்டத்தில் ஒருத்தன்
விஐபி 2,கதாநாயகன்,ஆயிரத்தில் இருவர்,சோலோ,சென்னையில் ஒருநாள் 2
இப்படை வெல்லும்,நெஞ்சில் துணிவிருந்தால்,இந்திரஜித்.