Connect with us

Cinemapettai

2017-ல் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸின் கிங் யார்.! முதல் 10 படங்கள்.!

Cinema News | சினிமா செய்திகள்

2017-ல் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸின் கிங் யார்.! முதல் 10 படங்கள்.!

தமிழ் சினிமாவில் வருடத்தில் 200 படங்களுக்கு மேல் திரைக்கு வருகின்றன. இதில் பாக்ஸ் ஆபிஸ் என்பது மிக முக்கியமான ஓன்று இதில் முதல் நாள் வசூலை பொறுத்தே அடுத்தநாள் வசூல் நிர்நியக்கப்படும்.

முதல் நாள் வசூல் அதிகரித்தால் அந்த படம் நல்ல இருக்கிறது என்றும் அப்படி வசூல் குறைந்தால் எதிர்பார்த்த வசூல் இல்லை என்றும் கணித்துவிடலாம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதல்நாள் வசூலில் யார் அதிகம் என்று பார்க்கலாம்.மேலும் இந்த வருடம் வேலைக்காரன் ,சக்க போடு போடு ராஜா எந்த இடத்தை பிடிக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

tamil-movie

1.மெர்சல்- ரூ 22 கோடி, 2.விவேகம்- ரூ 17 கோடி, 3.பைரவா- ரூ 16 கோடி,
4.பாகுபலி2- ரூ 10.5 கோடி, 5.சிங்கம்3- ரூ 6.5 கோடி 6.விஐபி2- ரூ 5.5 கோடி,
7.விக்ரம் வேதா- ரூ 4 கோடி, 8.தீரன் அதிகாரம் ஒன்று- ரூ 3.9 கோடி,
9.கவண்- ரூ 3 கோடி, 10.ஸ்பைடர்- ரூ 3 கோடி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top