mersal vijay
mersal vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய் இவர் தனக்கென்ன ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் இவரின் படம் திரைக்கு வந்தால் சாதனை படைக்க தவறியதில்லை.

2017-ம் ஆண்டில் தளபதி விஜய் செய்த சாதனைகளை இப்பொழுது பார்க்கலாம்.

mersal

இந்த வருடத்தில் முதலில் வந்த படம் பைரவா ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலில் மாஸ் காட்டியது அது மட்டும் இல்லாமல் 100 கோடி கிளப்பில் இணைந்தது.

அதிகம் படித்தவை:  துப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான்.! ஆனால்.!

இந்த வருடத்தில் தொலைகாட்ச்சியில் இந்தியா முழுவதும் விஜய் படம் பார்த்தவர்கள் 119.54 மில்லியன் பேர் பார்த்துள்ளார்கள்.

அது மட்டும் இல்லாமல் மெர்சல் டீசர் வெளிவந்து 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை கடந்து அதிக லைக்ஸ் பெற்று சாதனை படைத்தது.

அதிகம் படித்தவை:  தளபதியின் சர்கார் பட ப்ரோமோ வீடியோ 04.
mersal

மெர்சல் படம் 254 கோடி வரை வசூல் சேர்த்தது ,200 கோடி பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் இணைந்து டாப் 10 வரிசையில் 9 இடத்தை பிடித்தது.

போர்பல் பத்திரிக்கையில் டாப் 100 நடிகர்களில் 61-வைத்து இடத்தில் இருந்த விஜய் இந்த வருடம் 31-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

mersal vijay
mersal vijayrsal

தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.