2015ல் வெளிவந்த படங்களில், வசூலில் முதல் 10 இடங்களை பெற்ற படங்கள்- வசூல் விவரம் முழுவதும்

tamil-movie-2015தமிழ் சினிமாவில் கடந்த வருடம் 204 படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் அனைத்து தரப்பினர்களுக்கும் லாபம் கொடுத்த படங்கள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம்.அந்த வகையில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர், மிகவும் நம்பத்தகுந்த ஒருவரிடம் இருந்து கடந்த வருடம் தமிழ்நாடு தியேட்டர்களில் விற்கப்பட்ட டிக்கட்டுகளின் வசூலின் மூலம் செலவு போக, வினியோகஸ்தர்களுக்கோ அல்லது தயாரிப்பாளர்களுக்கோ கிடைத்த நிகர வருமானத்தின் அடிப்படையில் ஒரு லிஸ்ட்டை வெளியிட்டுள்ளார். இதோ உங்களுக்காக…
வேதாளம் – 60 கோடி
ஐ – 45 கோடி
காஞ்சனா 2 – 40 கோடி
பாகுபலி – 38 கோடி
புலி – 29 கோடி
தனி ஒருவன் – 28 கோடி
என்னை அறிந்தால் – 17 கோடி
மாரி – 17 கோடி
கொம்பன் – 16 கோடி
காக்கிச்சட்டை – 15 கோடி

Comments

comments

More Cinema News: