fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

2008-ல் தோனியை இத்தனை கோடிக்கு ஏலத்தில் எடுத்தார்களா.! இதோ ஆதாரம்

MSD

Sports | விளையாட்டு

2008-ல் தோனியை இத்தனை கோடிக்கு ஏலத்தில் எடுத்தார்களா.! இதோ ஆதாரம்

சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருப்பவர் தோனி இவரை ரசிகர்கள் அனைவரும் செல்லமாக தல தோனி என்று தான் அழைப்பார்கள், அதேபோல் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததுதான்.

டோனி களத்தில் இறங்கினாள் போதும் ஸ்டேடியம் ரசிகர்களின் கோஷத்தால் அதிரும், இந்த நிலையில் ஐபிஎல் தொடங்கியது 2008 ஆம் ஆண்டு இது வரை 11 ஆண்டுகள் நடைபெற்றுள்ளன, ஐபிஎல் தொடங்கியபோது தோனியை எவ்வளவு விலை கொடுத்து எடுத்தார்கள் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

2008ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் தோனியை 1.5 மில்லியன் டாலர் கொடுத்து சென்னை அணி எடுத்தது இந்திய ரூபாயில் 10 கோடி ஆகும். இதை தற்பொழுது ட்விட்டரில் அறிவித்துள்ளார்

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top