விஜய்சேதுபதி படங்களில் இப்பொழுது அதிக ஹிட் கொடுத்து வருகிறார் தமிழில் தரமான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதால் தான் அதிக ஹிட் கொடுக்கமுடிகிறது அவரால்.

vijaysethupathy

மேலும் இவரின் திரைப்பட பயணத்தில் மிக மிக முக்கியபடமாக  SyeRaa அமையப்போகிறது,ஆமாம்இந்த படம் 200 கோடி மாபெரும் பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.

vijay sethupathy

இந்தப்படத்தில் ஹீரோவாக சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார் மேலும் அமிதாப் பச்சன், சுதீப்புடன் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்க போகிறார்.இந்த படத்தின் மூலம் விஜய்சேதுபதி மேலும் உச்சத்தை அடைவார் என எதிர்பார்க்கபடுகிறது.

vijaysethupathi
vijaysethupathi

இந்த படத்தின் படபிடிப்பு பிரமாண்டமாக நாளை ஐதராபாத்தில் தொடங்க போவதாக கூறப்படுகிறது,இந்த படம் அடுத்த வருடம் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக அமையும் என தெரிகிறது.