சினிமா நடிகைகளின் மார்கெட் காலியாகிறது என்றால் அவர்கள் கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள் அப்படியும் வாய்ப்புகள் வரவில்லை என்றால், கடைதிறப்பு விழா, பொருட்கள் அறிமுக விழா என பங்கேற்று சில நடிகைகள் காசு பார்ப்பது வழக்கம் இப்பொழுது அந்த வகையில் நடிகை காஜல் அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

kajal

சமீபத்தில் பான்ட்ஸ் என்ற பவுடர் நிறுவனம் ஒரு புதிய பவுடர் அறிமுக விழாவிற்கு நடிகை காஜல் அகர்வால் பங்கேற்றார், இந்த விழாவில் நடிகை காஜல் மிகவும் இளமையாகவும் கவர்ச்சியாகவும் தோற்றம்மளித்தார்.

kajal

பொதுவாக பெண்ங்கள் சிவப்பு நிற ஆடை அணிந்தாலே கவர்ச்சிதான் அதிலும், ஸ்லீவ்லெஸ் ப்ராஃக் உடையை அணிந்து வந்த காஜல் அகர்வால் அங்கிருந்த அனைவரின் கருவிழிகளையும் தன் பக்கம் திருப்பினார்.

kajal

32 வயது ஆகும் காஜல் இந்த உடையில் 20 வயது இளம் பெண்ணாக தோற்றம் அளித்தார் என்று முனுமுனுத்படியே இருந்தனர் விழாவில் பங்கேற்ற ரசிகர்கள்.

kajal
kajal