2.o-trailer-rajini-trailers
2.o-trailer-rajini-trailers

உலக அளவில் No 1 வசூல் சாதனை புரிந்த 2.O

2.O படத்தில் நம்பர் 1, நம்பர் 2 இதெல்லாம் சின்ன பிள்ளைங்க விளையாட்டு என்பதை ரஜினி கூறுவார். அதே மாதிரி வசூலில் யார் ராஜா என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த படத்தின் கலெக்ஷன் உள்ளது.

டூ பாயிண்ட் ஓ உலகளவில் நம்பர் ஒன் சாதனை படைத்துள்ளது. அதாவது வசூலில் பென்டாஸ்டிக் பீஸ்ட் என்ற படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது அதன் வசூல் சாதனையை முறியடித்து தாண்டி செல்கிறது.

முதல் வாரத்தில் அதிலும் நான்கு நாட்களில் உலக அளவில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை புரிந்து வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சங்கர்.

அதிகம் படித்தவை:  உலக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி
2.o
2.o

கண்டிப்பாக அக்ஷய்குமார் உழைப்பையும் சொல்லியாக வேண்டும். இதுவரை எந்தப் படத்துக்கும் போடாத அளவு மேக்கப் போட்டு நடித்துள்ள படம். மிகப்பெரிய வெற்றி அடைய அவரும் ஒரு காரணம்.

வராது வசூலை வந்துவிட்டதாக இத்தனை கோடி, அத்தனை கோடி என விளம்பரம் தேடும் சினிமாக்காரர்கள் மத்தியில் ரஜினி, ஷங்கர் கூட்டணி உண்மையிலேயே வசூல் சாதனை புரிந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படித்தவை:  ஷங்கர் படத்தை பின்பற்றும் பிரம்மாண்ட ராஜமௌலி.. என்ன காரணம்.

ஆங்கில படத்துக்கு இணையாக 3d டெக்னாலஜி பயன்படுத்தியிருந்தார்கள். அதனால்தான் ஆங்கிலப் படத்தையும் முறியடித்துவிட்டது 2.O. பணம் இருந்தால் ஆங்கில சினிமா என்ன உலக சினிமாவையும் மிஞ்சலாம் என்பதை நிரூபித்துள்ளார் சங்கர். இந்த சாதனையெல்லாம் பார்த்து பாலிவுட் ஆச்சர்யப்படுள்ளது.