2.o-trailer-rajini-trailers
2.o-trailer-rajini-trailers

2.ஒ (2.O) படத்தின் ட்ரைலர் விமர்சனம்

காட்சி #1

2.o-trailer-released
2.o-trailer-released

மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்துள்ள 2.o படத்தின் ட்ரெய்லர். அக்ஷய்குமார் செல்போன் டவரை நோக்கி நடந்து வரும் காட்சியில் ட்ரெய்லர் ஆரம்பிக்கிறது. செல்போன் டவரின் பறவைகள் கூட்டம்.

காட்சி #2

2.o-trailer-rajini-trailers
2.o-trailer-rajini-trailers

மிகப்பெரிய கிரவுண்டில் ரஜினி 2.O வாகவும், அக்ஷய் குமார் பரவை வேடத்திலும் சண்டையிடும் காட்சி மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. இந்த காட்சியை பின்னணி இசையில் பார்க்கும்பொழுது மிக பிரமாண்டமாக இருக்கும் என தெரிகிறது.

காட்சி #3

2.o-trailer-rajini-theatre-sound
2.o-trailer-rajini-theatre-sound

அந்த கூட்டத்திலிருந்து மக்கள் அடித்துப் பிடித்து வெளியேறும் காட்சியில் அக்ஷய்குமார் பல மொபைலை கொண்டு நோ என்ட்ரி என் கூட்டத்தை அடைத்து வைக்கிறார்.

காட்சி #4

2.o-trailer-rajini-robtos
2.o-trailer-rajini-robtos

பல ரோபோட்கள் தரையில் இருந்து மனிதனாக மாறி நடக்கும் காட்சிகளில், படம் பார்ப்பவர்களின் கால்களுக்கு அடியில் ஸ்பீக்கர் இருந்தாள் நன்றாக இருக்கும் என அறிவித்தனர். அதன்படி சத்யம் தியேட்டரில் கால்களுக்கு அடியிலும் ஸ்பீக்கர் வைத்து ட்ரெய்லர் வெளியீட்டுவிழாவில் காண்பித்து ரிலீஸ் செய்தனர்.

காட்சி #5

2.o-trailer-rajini-movie
2.o-trailer-rajini-movie

ரஜினிகாந்த் 2.O ஆக மாறிய பின் அக்ஷய் குமாருடன் பேசும் காட்சி படு ஸ்டைலிஷாக இருந்தது. அதுவும் அதே மைதானத்தில் நடந்ததால், இரண்டு பெரிய உருவங்களுடன் ரஜினிகாந்த் அக்ஷய்குமார் சண்டைக்காட்சி இங்குதான் நடக்கும் என தெரிகிறது.

காட்சி #6

2.o-trailer-rajini-climax
2.o-trailer-rajini-climax

ட்ரெய்லரின் கடைசி காட்சியில் அக்ஷய்குமார் ரஜினி உருவத்திலிருந்து அவரது உருவத்துக்கு மாறுவார். அனைத்து காட்சிகளும், அற்புதமாக இருந்தது.

காட்சி #7

2.o-trailer-rajini
2.o-trailer-rajini

காட்சி #8

2.o-trailer-amy-jackson
2.o-trailer-amy-jackson

எமி ஜாக்சன் ஒரு ரோபோட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அத்தனையும் அதனையும் ரஜினியே உருவாக்குகிறார். முதல் பாகத்தில் ரோபோ ரஜினிக்கு உணர்ச்சிகளால் வரும் பிரச்சனையை வைத்தான் படமெடுத்தார்கள். இந்தப் படத்தில் அந்த ரோபோ ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சனை ரோபோவாக தயாரித்திருக்கிறார் சயின்டிஸ்ட் ரஜினி.

காட்சி #9

2.o-trailer-akshay-kumar
2.o-trailer-akshay-kumar
2.o-trailer-akshay
2.o-trailer-akshay

பறவையாக வரும் அக்ஷய்குமார், உங்களது அனைத்து செல்போன்களும் இனி தெறிக்க போகிறது என சொல்லும் டயலாக், என அனைத்திலும் கிராபிக்ஸ் காட்சிகள் பட்டையைக் கிளப்பியுள்ளார்.

காட்சி #10

2.o
2.o

இரவில் அக்ஷய்குமார் பறவையாக வந்து நாசம் பண்ணும் காட்சிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன. கேமராமேன் நிறைய உழைத்திருக்கிறார் என தெரிகிறது. அந்த இடத்தை பார்க்கும் பொழுது டார்க் நைட் படத்தின் சாயல் தெரிகிறது.

காட்சி #11

2.O-movie-trailer
2.o movie trailer video

ஏற்கனவே முதல் பாகத்தில் ரோபோ ரஜினி ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளைக் கொண்டு சண்டையிடுவார். இந்தப் படத்திலும் அதே மாதிரி சண்டை காட்சிகள் உண்டு, ஆனால் சற்று பிரம்மாண்டமாக இருக்கிறது. இறுதியாக படம் வழக்கமான படமாக இல்லாமல் உலக அளவில் தமிழ் சினிமாவை கொண்டு போகக்கூடிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (2.O ட்ரைலர் ரிலீஸ் ஆனது.. செல்போன் வச்சிருக்கற ஒரு ஒருத்தனும் இனி தெறிக்க போறாங்க)