endhiran-2ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரத்துக்கும் மேலாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் ரஜினி கலந்துகொண்டார்.

இதுவரை சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் வசீகரன் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நடைபெறும் டெல்லி ஷெட்யூலில் சிட்டி ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.