Videos | வீடியோக்கள்
2.O படத்தின் நாலு வீடியோ காட்சிகளை வெளியிட்ட லைகா.. ரஜினியின் மெர்சல் சீன்
Published on
2.O படத்தின் நாலு வீடியோ காட்சிகளை வெளியிட்ட லைகா
டூ பாயிண்ட் ஜீரோ படம் சமீபத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் lyca productions திரைப்படத்தின் முக்கியமான நான்கு காட்சிகளின் வீடியோக்களை வெளியிட்டுள்ளது.

2.0-3.o-teaser-video
குறிப்பாக 3.O ரஜினி கேரக்டரை ப்ரோமோ வீடியோவில் வெளியிட்டுள்ளது. அக்ஷய் குமாரின் கேரக்டர் பற்றியும் வீடியோவில் வெளிவந்துள்ளது.
