Connect with us
Cinemapettai

Cinemapettai

தெனாலி ஜெயராமனா இது? 2 மாதத்தில் 12 கிலோ எடையை குறைத்துள்ளார் ஷாக் ஆகிடுவீங்க.! வைரலாகும் புகைப்படம்

jayaram

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தெனாலி ஜெயராமனா இது? 2 மாதத்தில் 12 கிலோ எடையை குறைத்துள்ளார் ஷாக் ஆகிடுவீங்க.! வைரலாகும் புகைப்படம்

மலையாள சினிமாவில் 90 காலகட்டங்களில் கலக்கி வந்தவர் ஜெயராமன். மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழும் பல படங்களில் நடித்துள்ளார் இவர். இவரது பப்லியானா தோற்றத்துடன் அன்று முதல் இன்று வரை நடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்துக்காக உடல் எடையை தாறுமாறாக குறைத்துள்ளார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தபு நடிக்கிறார்.

இந்த படத்தில் உடல் எடை குறைத்தது குறித்து இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறினார். அதில் எனக்கு எப்போதும் உடல் எடை பருமனாக இருக்கும் கதாபாத்திரங்களே நடிப்பதற்கு வந்தன. அந்த நேரத்தில் கடந்த ஆண்டு இந்த படத்தில் உடல் எடையை குறைத்து நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதனால் உடல் எடையை குறைத்து வந்தேன் .

ஆனால் மார்கோனி மத்தாய் படத்தில் முன்னாள் ராணுவ அதிகாரியாக நடித்து வந்தேன். அந்த படத்தில் நடிக்க உடல் எடையை குறைக்க வேண்டிய அவசியம் இல்லாததால் உடல் பயிற்சி செய்வதை நிறுத்தி விட்டேன்.

பின்னர் மீண்டும் அல்லு அர்ஜுன் படத்துக்காக எடையை குறைக்கும் படி சொன்னார்கள். எனவே 2 மாதத்தில் 12 கிலோ எடை வரை குறைத்தேன் எனவும் தெரிவித்தார்.

jayaram-12kg

jayaram-12kg

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top