நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளம் வருபவர் இவர் சமீபத்தில் தான் நாகசைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார் ஆனால் திருமணத்திற்கு பின்பும் நடித்த வருகிறார்.

Samantha
Samantha

இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் பல லட்சங்கள் இருக்கிறார்கள் தமிழ் மற்றும் தெலுங்கிலும் இந்த நிலையில் செங்குன்றம் அருகே ஒரு பிரமாண்ட ஷாப்பிங் மால் கட்டப்பட்டுள்ள அதை திறப்பதற்காக நடிகை சமந்தாவை அழைத்துள்ளார்கள் அதனால் சமந்தாவும் வந்தார் இதனால் அங்கு சமந்தாவின் ரசிகர்கள் கூட்டம் கூடிவிட்டார்கள்.

அதனால் செங்குன்றம் ஜி.என்.டி சாலையில் சுமார் யாண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இந்த கூட்டத்தை கட்டுபடுத்த ஏகப்பட்ட போலீஸ் போடப்பட்டது ஆனாலும் கூட்டம் அலைமோதியதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசலானது, அதனால் வாகனமும் ஆமைபோல் நகர்ந்தது.